Enthiran Delayed due to Aishwarya call sheet(Tamil)
மணிரத்னத்தின் ராவண் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் நடித்து வருவதால் ரஜினியின் எந்திரன் படம் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது..
இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே பெரும் பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் படப்பிடிப்பு 2008-ம் ஆண்டு துவங்கியது. ஆனால் இன்னும் பல்வேறு காரணங்களால் தாமதமாகிவருகிறது. 2007-ல் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் 2008-ல்தான் ஆரம்பித்தது. காரணம் ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட். அதற்காக பல மாதங்கள் காத்திருந்தனர்.
இரு பாடல் காட்சிகள் [...]
Director Shankar has penned in his blog that all the talkie portions of Enthiran have been completed. On the audio and film release, he had said that one song is yet to be recorded after which it has to go for mastering and then it has to be shot. The audio launch can be finalized [...]
Resul Pookutty joins ‘Endhiran’ team
Oscar winning sound designer Resul Pookutty has been signed up by Shankar to mix sounds for his magnum opus ‘Endhiran, the Robot’.
AR Rahman, his fellow Academy award winner, is in charge of the music department.
The science fiction film has some of the best technicians in Hollywood working in [...]
Yes, another Oscar Award Winner joins the Enthiran team with Double Oscar Award Winner A.R.Rahman.
Enthiran got bigger with Oscar winning sound engineer Resul Pookutty joining the team. The sound engineer is known to bring in several innovative sounds and that earned him the reputation of being the best. It is important to note that Pookutty used [...]
ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முயன்றபோது, டெல்லி மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது.
தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திலேயே எடுத்து வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், பேட்ச் அப் காட்சிகளாக சிலவற்றை எடுக்க விரும்பினார் ஷங்கர்.
இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு தேர்வு செய்யப்பட்டது.
படப்பிடிப்புக்கு போலீஸ் [...]
Sujatha’s novel En Iniya Iyanthira had a climax in which the Robot will be dismantled. Wondering what the climax of Enthiran, which is based on this book, would be? Well, some of our sources say that director Shankar has planned two climaxes.
One of the climaxes will have Aishwarya Rai, the film’s heroine, killed by the [...]
Superstar Rajinikanth today met the Tamil Nadu chief minister M. Karunanidhi at his residence and expressed thanks for his presence at the engagement ceremony of his daughter yesterday. While coming out of CM’s residence Rajinikanth told, actors attend filmy functions only on their own will and not out of compulsions from anybody.
On ‘Enthiran’ the superstar said [...]
Yes. Director Shankar is planning a 3D version of the magnum opus ‘Enthiran’ to pre-empt any piracy attempt.
After the unpleasant episode in ‘Jaggubhai’, where the full length film was leaked on the internet even before it came out of the processing lab, Shankar is trying each and every way to plug the holes. Today all [...]
Endhiran Almost Completed
Director Shankar, who has been tight-lipped so far about his action-packed sci-fi Tamil film ENTHIRAN starring superstar Rajinikanth and Bollywood actress Aishwarya Rai, reveals that the movie is almost finished and has lots of surprises in store for the audience.
“‘Endhiran’ is almost complete. 90 percent of the shooting [...]
எந்திரன் படத்தில் மீண்டும் அரசியல் பேச்சை எடுக்கிறார் ரஜினி . ‘பொதுவான அரசியல்’ நிலைமைகளைச் சாடுவது போன்ற ஒரு பாடலை இந்தப் படத்தில் அவரே படிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
பொதுவாக திரைப்படங்களில் அரசியலைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும், படத்துக்குப் படம் தொடர்ந்து அரசியல் பேசி வருபவர் ரஜினி. நிஜத்தில் பேச மறுத்தாலும் படங்களில் ப்ஞ்ச் வசனங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களைக் கூறிவிடுவார்.
இப்போது சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ [...]