Enthiran The Robot Movie » Endhiran Production

Endhiran Madurai Rights Sold out for Rs 13Cr…
ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே வாய் பிளந்து பார்க்கிறது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பட வர்த்தகத்தை.

இப்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தப் படத்தின் வர்த்தகம் ரூ 300 கோடியைத் தாண்டும் என்பது இந்திய திரையுலக வல்லுநர்களின் கருத்து. பிரபல பாலிவுட் இணையதளம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ரோபோ (இந்தி) படம் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாகவும், ரோபோ வெளியீட்டாளர் வீனஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் எந்திரன் வினியோக உரிமை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

சென்னை மாநகர விற்பனை உரிமையை இதுவரை யாருக்கும் தரவில்லை சன் பிக்சர்ஸ். முதல் போணியாக மதுரை ஏரியாவை ரூ 13 கோடிக்கு விற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனை வாங்கியிருப்பவர் பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்புவின் தம்பி அழகர். இந்த விலை பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. மதுரையே இந்த விலை என்றால், சென்னை  உரிமை இதைவிட இருமடங்காக இருக்குமோ என்ற கேள்விதான் இப்போது விநியோகஸ்தர்கள் மத்தியில்!

அடுத்து என்எஸ்ஸியை விலைபேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மொத்த ஏரியாக்களும் விற்று முடியும் போது எந்திரனின் விற்பனை, இந்திய சினிமாவுலகம் பார்த்திராத சாதனை விலையைத் தொட்டிருக்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை யாருக்கு என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் எந்திரன் விலை எங்கேயோ போய்விடும்…!

Related posts:

Sun Pictures holds Endhiran the Robot Production Rights

Andhra Fans Expecting Enthiran Release

Latest Enthiran Movie News

Enthiran Rajini is our Real SuperStar – by Mr.kalanidhi Maran
Enthiran Rajini is our Real SuperStar – by Mr.kalanidhi Maran ( Tamil News Version )

Mr. Maran added, Till now No Salary has been paid as requested by SuperStar Rajinikanth

எந்திரன் படத்துக்காக இன்னும் ஒரு ரூபாய் கூட சம்பளமாகப் பெற்றுக்  கொள்ளவில்லை ரஜினிகாந்த், என்றார் சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கலாநிதி மாறன் பேசியதாவது:

“ஒரு  தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவது இதுதான்  முதல் முறை. அதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. வைரமுத்து இனிமையான  பாடல்களை எழுதியிருக்கிறார். விஞ்ஞானம் தொடர்பான பாடலையும் எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக எழுதியிருக்கிறார். அவர் மகன்  கார்க்கியும் பாடல் எழுதியிருக்கிறார்.

இசை பிரமாதமாக  வந்திருக்கிறது. தமிழின் பக்கம் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர்  ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது.  முதல் முறையாக அவரது மகள் கதீஜாவும் இதில் பாடியிருக்கிறார்.

ஷங்கர்  ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக செய்பவர். சில டைரக்டர்கள் மாஸ் படம்  இயக்குவார்கள். சில டைரக்டர்கள் கிளாஸ் படம் இயக்குவார்கள். ஷங்கர் இந்த  இரண்டும் செய்பவர். கோலாலம்பூரில் டுவின் டவர் எப்படி தனித்துவத்துடன்  நிற்கிறதோ அப்படி இந்திய சினிமாவில் ரஜினி நிற்கிறார். அந்த உயரத்தை  எவராலும் எட்ட முடியாது. அவர் ஒரு சகாப்தம் (லெஜண்ட்).

‘ஸ்டாருக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்!’

இந்த  படத்துக்காக இரண்டு வருடம் உழைத்திருக்கிறார். படம் ஆரம்பிக்கும்போது  ரஜினி என்னிடம் பேசினார். “எந்திரன் கண்டிப்பாக ஹிட் ஆகும். நாம சேர்ந்து  பண்ணுவோம். என் சம்பளத்தைக்கூட இப்போது தரவேண்டாம் படம் முடிந்த பிறகு  வாங்கிக் கொள்கிறேன்” என்றார். அவர் சொன்ன வார்த்தையை இன்றுவரை  காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். சம்பளமே கேட்கவில்லை. இதுதான்  ஸ்டாருக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்.

சூப்பர்  ஸ்டார் என்றால் அது ரஜினிதான். அந்த இடத்துக்கு யாரும் வரப்போவதில்லை.  பிறக்கப் போவதும் இல்லை. ‘எந்திரன்’ டீம் கடுமையாக உழைத்திருக்கிறது.  அவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்  கொள்கிறேன். இந்த விழாவுக்கு தமிழனத் தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞர்  வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி…”, என்றார்  கலாநிதி மாறன்.

Related posts:

Superstar praises Vairamuthu for Enthiran Movie

Enthiran in July – Rajini

Andhra Fans Expecting Enthiran Release

Aish says bye to Endhiran unit
எந்திரன் படப்பிடிப்பு முற்றாக முடிந்ததைத் தொடர்ந்து, படத்தின் நடிகர்  நடிகைகள் மற்றும் இதர  குழுவினர் விடைபெற்றனர்.

படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய்,  ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று மும்பை திரும்பினார்.

சூப்பர்  ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று  தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது.  ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது.

படப்பிடிப்பு  முடிந்ததும் எல்லோரது முகத்திலும் பிரிந்து செல்லும் வாட்டம் தெரிந்தது.  படக்குழுவினர், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் பிரியா  விடை பெற்றனர்.

அப்போது ஐஸ்வர்யாராய் யாரும் எதிர்பாராத வகையில்  ரஜினி காலில் விழுந்து வணங்கினார். தன்னை வாழ்த்தி ஆசி வழங்குமாறு  கேட்டுக்கொண்டார்.

ஐஸ்வர்யாராய் செயல் ரஜினிக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. ‘இதெல்லாம் எதுக்கும்மா?’ என்றவர், பின்னர் சுதாரித்துக்  கொண்டு ஐஸ்வர்யா ராயை ஆசீர்வதித்தார். ‘நீயும் எனக்கு மருமகள் போலத்தான்’  என்று சொல்லி வாழ்த்தினார்.

ஐஸ்வர்யா ராய் பணிவைப் பார்த்து  படப்பிடிப்பு குழுவினர் வியந்தனர். படக்குழுவினர் பலரும் ரஜினியின் காலில்  விழுந்து ஆசி பெற ஆரம்பிக்க, அவர்களைத் தடுத்த ரஜினி, “யாரும் யார்  காலிலும் விழுவது தேவையில்லாதது. என் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு”  என்றார்.

எந்திரன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகும்  என்று  நிருபர்களிடம் நேற்று தெரிவித்தது நினைவிருக்கலாம்.

Related posts:

Endhiran gets ready

Endhiran may BeatSlumdog Musically…

85% of Endhiran is complete

Endhiranaudio release on july 31th in malaysia
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு  விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பிரமாண்டமான முறையில் வருகிற 31ம்  தேதி நடைபெறவுள்ளது.

இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத  வகையில் மிக பிரமாண்டமானதாக ஆடியோ விழாவை திட்டமிட்டுள்ளனராம்.  கோலாலம்பூரில் நடைபெறும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர்  ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மருமகளும், எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா  ராய் உள்பட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் விழாவில் கலந்து  கொள்ளவுள்ளனர்.

ஹாலிவுட் ஸ்டார் யாராவது கிடைத்தால் அவர்களையும்  அழைத்து வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்த பிரமாண்ட  விழாவுக்கான ஏற்பாடுகளில் எச்பிஓ நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது.  உலகளாவிய அளவில் எந்திரன் படத்தை இந்த நிறுவனம்தான் திரையிடுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3000  தியேட்டர்களில் எந்திரன் திரையிடப்படவுள்ளது. ஸ்பைடர் மேன் படத்துக்குப்  பின்னர் ஒரு படம் இந்த அளவுக்கு அதிக தியேட்டர்களில் திரையிடப்படுவது இதுவே  முதல் முறை என்று கூறப்படுகிறது.

Related posts:

Enthiran Audio Release on July 18(2010)

Enthiran Audio Release Auditorium

Enthiran in July – Rajini

Enthiran Comes as Deepavali Feast!!!
தீபாவளிக்கு ‘எந்திரன்’ ரிலீஸ்: உலகம்  முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினி  காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது.  உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம்  சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக  நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த் ,  ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப்  பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம்.

படம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த  நிலையில் பட ரிலீ்ஸ் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி  வருகிற தீபாவளி திருநாளுக்கு படம் திரைக்கு வருகிறது. இதுவரை படத்திற்கான  செலவு ரூ.190 கோடியைத் தாண்டியுள்ளதாம்.

தமிழகத்தில் 500  தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 3000  தியேட்டர்களில் எந்திரன் படம் திரையிடப்படவுள்ளதாம்.

மலேசியாவில்  ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக செய்யவுள்ளனர். மேலும், சென்னையிலும்  ஆடியோ ரிலீஸ் இருக்குமாம்.

படத்திற்குப் பிரமாண்டமான எதிர்பார்ப்பு  உள்ளதால் அதற்கேற்ற வகையில் விளம்பரமும் இன்ன பிறவும் இருக்கும் என  தெரிகிறது.

Related posts:

Enthiran Punch Dialogues

Endhiranaudio release on july 31th in malaysia

Enthiran Latest Stills

Enthiran- 3 Dimension Movie
Enthiran- 3 Dimension Movie

Director Shankar is planning a 3D version of the magnum opus ‘Endhiran’ to pre-empt any piracy attempt.

Enthiran will be a 3 Dimesnison Movie

After the unpleasant episode in ‘Jaggubhai’, where the full length film was leaked on the internet even before it came out of the processing lab, Shankar is trying each and every way to plug the holes. Today all major films are happening under strict vigilance by competent persons. Mani Ratnam has appointed managers at each point where the works for ‘Raavan’ is happening.

So in a no holds barred attempt to make the audience watch ‘Endhiran’ only at theaters, Shankar is even contemplating to convert a part of ‘Endhiran’ film into a 3D version. He has already started consultations to this effect with the experts on the economics of converting the film into a 3D film.

The demo version of ‘Endhiran’ in 3D was shown to Shankar by an effects company and he is awfully impressed with the result. So the chances to see ‘Endhiran’ wearing the 3D spectacles are great

Enthiran will be a 3 Dimesnison Movie

After the unpleasant episode in ‘Jaggubhai’, where the full length film was leaked on the internet even before it came out of the processing lab, Shankar is trying each and every way to plug the holes. Today all major films are happening under strict vigilance by competent persons. Mani Ratnam has appointed managers at each point where the works for ‘Raavan’ is happening.

So in a no holds barred attempt to make the audience watch ‘Endhiran’ only at theaters, Shankar is even contemplating to convert a part of ‘Endhiran’ film into a 3D version. He has already started consultations to this effect with the experts on the economics of converting the film into a 3D film.

The demo version of ‘Endhiran’ in 3D was shown to Shankar by an effects company and he is awfully impressed with the result. So the chances to see ‘Endhiran’ wearing the 3D spectacles are great

Related posts:

Enthiran in 3D

Enthiran The Robot Movie plot

Dubai awaits Enthiran Movie Audio Release !!!

Endhiran gets ready
Rajinikanth and Aishwarya Rai Bachchan in a still from Enthiran

If all goes well,  director Shankar will wrap up the shooting of his Rajinikanth-Aishwarya  Rai Bachchan starrer Endhiran by July.

Shankar recently shot a  song for his film in a yet-to-open star hotel in Chennai. A source close  to the film’s unit said, “Last week, Aishwarya flew down from Mumbai to  shoot for a birthday party song. Shankar was looking for a lavish  banquet hall where he could can the sequence.

But, he wasn’t pleased  with any of the halls. He finally chose a star hotel that is yet to be  commissioned and asked his art director Sabu Cyril to decorate the  interiors lavishly. The song has come out extremely well.”

We  hear that Shankar will wrap up the shoot of this much-awaited film after  canning just one more song, which, in all probability, will be shot in a studio set in Chennai in July as soon  as he gets dates from Ash.

Source :  Times of India

Related posts:

Enthiran The Robot Movie plot

Rajni’s Endhiran Nearing Completion

Rajini Enthiran Movie Shooting at Chennai IT park

Rajni’s Endhiran Nearing Completion
Rajni’s Endhiran Nearing Completion

endhiran movie stills

Shankar’s mega budget  Endhiran has been making  headlines for past 3 years and is now close on the heels of completion.  With the film’s production cost crossing the above-the-line of 100Crs,  Shankar is busy now working on a stunt sequence in Chennai now.

A particular sequence, where Rajinikanth bashes down the baddies and moves of out a place along with  Aishwarya Rai Bachchan is being shot in Raghavendra Kalyana Mandapam.  Director Shankar during the audio launch of his production Rettai Suzhi  reported that few sequences are still pending and will be completed by  next month.

Peter Hein and his crew have been  choreographing the stunt sequences and Aishwarya Rai has camped in  Chennai for past couple of weeks. On pars, she’ll be shooting for  Manirathnam’s Raavana as well. Meanwhile, A.R. Rahman is working  continuously on background score for the scenes that have been already  shot and processed through post production works.

Related posts:

Rajini’s train fight

Endhiran gets ready

Aishwarya Rai To Learn Karate

Endhiran to be release in August?
endhiran movie release

The Rajnikanth-Aishwarya Rai starrer, one of the costliest films ever  made in India, will be released during August this year, it is believed.  The film has been made at a coast of Rs 125 crore.

The sci-fi film stars Rajni in a double role, it is believed. No effort  has been spared to make the movie conform to international standards.  Some of the best Hollywood technicians have been working behind the  scenes. Oscar winner AR Rahman sets the tunes; another Oscar winner,  Resul Pookutty has joined ‘Endhiran’ recently.

Almost 90 percent of the film is complete, wrote Shankar in his blog  recently. The film, being made in Tamil, would be dubbed into Hindi,  Telugu and English later. Sun Pictures produces the film.

Related posts:

Resul Pookutty joins ‘Endhiran’ team

Another Oscar Winner Joins Enthiran team

Dubai awaits Enthiran Movie Audio Release !!!

Endhiran – Nude Scene by Rajini!!! ( Tamil)
Endhiran – Nude Scene by Rajini!!! ( Tamil)

எந்திரன் ஜுரம் எகிற ஆரம்பித்துவிட்டது. எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தில்  இப்போது ஒரு தெளிவும் பிறந்துள்ளது. இந்த ஆண்டா அடுத்த ஆண்டா என்ற  குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாய், இந்த ஆண்டே படத்தைக் கொண்டு  வருவதில் ஷங்கர் மிக உறுதியாக உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சந்தோஷப்பட  வைத்துள்ளது.

அதே நேரம் காட்சியமைப்புகளின் சில சாம்பிள்களைப்  பார்த்து சன் நிறுவனமே பிரமித்துப் போனதாம். ஹாலிவுட் படங்களைப்  போலல்லாமல், ஒரு ஹாலிவுட் படமாகவே எந்திரன் வந்திருப்பதில் ஏக திருப்தி  அவர்களுக்கு. கிராபிக்ஸில், பிரமாண்ட

த்துக்கான செலவில் என எதிலும்  காம்ப்ரமைஸ் வேண்டாம்… என்று ஷங்கரிடம் சன் கூறிவிட்டதாம்.

இந்தப்  படத்தில் நூறு ரஜினிகள்  தோன்றும் காட்சிகள் பிரமிப்பின் உச்சமாக இருக்கும் என்கிறார்கள்.

இன்னொரு  காட்சியில், ரோபோ ரஜினி கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் தோன்ற வேண்டும்.  இதை ரஜினியிடம் சொல்ல முதலில் சற்றுத் தயங்கிய ஷங்கர், பின்னர் சொல்லிவிட,  ‘கூல்’ என சொல்லிவிட்டு சம்மதித்தாராம் ரஜினி.

இந்தக் காட்சி  படமாக்கல் குறித்து வெளியில் செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்பதற்காக,  தரமணியில் உள்ள சன் ஸ்டுடியோவிலேயே படமாக்கியுள்ளனர். கேமராமேன் ரத்னவேலு,  ஷங்கர் உள்ளிட்ட மூவர் தவிர, செட்டிலிருந்த மற்ற அனைவரும்  வெளியேற்றப்பட்டனர் அந்த நேரத்தில்.

Source : Internet

Related posts:

Scene in Endhiran has Rajnikanth and Aishwarya engaged in a karate fight

Rajini Birthday Celebration on Enthiran Set – 12 Dec 2009(Tamil)

Enthiran Climax Scene Eco-Friendly Set Cost Five Crore