Endhiran Production

Endhiranaudio release on july 31th in malaysia

Endhiranaudio release on july 31th in malaysia

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பிரமாண்டமான முறையில் வருகிற 31ம் தேதி நடைபெறவுள்ளது. இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமானதாக ஆடியோ விழாவை திட்டமிட்டுள்ளனராம். கோலாலம்பூரில் நடைபெறும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மருமகளும், எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய் உள்பட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் விழாவில் கலந்து […]

Enthiran Comes as Deepavali Feast!!!

Enthiran Comes as Deepavali Feast!!!

தீபாவளிக்கு ‘எந்திரன்’ ரிலீஸ்: உலகம்  முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு! சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம். படம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் […]

Enthiran- 3 Dimension Movie

Enthiran- 3 Dimension Movie

Enthiran- 3 Dimension Movie Director Shankar is planning a 3D version of the magnum opus ‘Endhiran’ to pre-empt any piracy attempt. After the unpleasant episode in ‘Jaggubhai’, where the full length film was leaked on the internet even before it came out of the processing lab, Shankar is trying each and every way to plug […]

Endhiran gets ready

Endhiran gets ready

If all goes well, director Shankar will wrap up the shooting of his Rajinikanth-Aishwarya Rai Bachchan starrer Endhiran by July. Shankar recently shot a song for his film in a yet-to-open star hotel in Chennai. A source close to the film’s unit said, “Last week, Aishwarya flew down from Mumbai to shoot for a birthday […]

Rajni’s Endhiran Nearing Completion

Rajni’s Endhiran Nearing Completion

Rajni’s Endhiran Nearing Completion Shankar’s mega budget  Endhiran has been making headlines for past 3 years and is now close on the heels of completion. With the film’s production cost crossing the above-the-line of 100Crs, Shankar is busy now working on a stunt sequence in Chennai now. A particular sequence, where Rajinikanth bashes down the […]

Endhiran to be release in August?

Endhiran to be release in August?

The Rajnikanth-Aishwarya Rai starrer, one of the costliest films ever made in India, will be released during August this year, it is believed. The film has been made at a coast of Rs 125 crore. The sci-fi film stars Rajni in a double role, it is believed. No effort has been spared to make the […]

Endhiran – Nude Scene by Rajini!!! ( Tamil)

Endhiran - Nude Scene by Rajini!!! ( Tamil)

Endhiran – Nude Scene by Rajini!!! ( Tamil)  எந்திரன் ஜுரம் எகிற ஆரம்பித்துவிட்டது. எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தில் இப்போது ஒரு தெளிவும் பிறந்துள்ளது. இந்த ஆண்டா அடுத்த ஆண்டா என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாய், இந்த ஆண்டே படத்தைக் கொண்டு வருவதில் ஷங்கர் மிக உறுதியாக உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சந்தோஷப்பட வைத்துள்ளது. அதே நேரம் காட்சியமைப்புகளின் சில சாம்பிள்களைப் பார்த்து சன் நிறுவனமே பிரமித்துப் போனதாம். ஹாலிவுட் […]

Enthiran Delayed due to Aishwarya call sheet(Tamil)

Enthiran Delayed due to Aishwarya call sheet(Tamil)

Enthiran Delayed due to Aishwarya call sheet(Tamil) மணிரத்னத்தின் ராவண் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் நடித்து வருவதால் ரஜினியின் எந்திரன் படம் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே பெரும் பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் படப்பிடிப்பு 2008-ம் ஆண்டு துவங்கியது. ஆனால் இன்னும் பல்வேறு காரணங்களால் தாமதமாகிவருகிறது. 2007-ல் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் 2008-ல்தான் ஆரம்பித்தது. காரணம் ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட். அதற்காக பல மாதங்கள் காத்திருந்தனர். […]

Enthiran Shooting – Not allowed in Delhi ( Tamil )

ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முயன்றபோது, டெல்லி மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திலேயே எடுத்து வருகிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், பேட்ச் அப் காட்சிகளாக சிலவற்றை எடுக்க விரும்பினார் ஷங்கர். இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு […]

Endhiran Rajini with Political Dialogues

Endhiran Rajini with Political Dialogues

எந்திரன் படத்தில் மீண்டும் அரசியல் பேச்சை எடுக்கிறார் ரஜினி . ‘பொதுவான அரசியல்’ நிலைமைகளைச் சாடுவது போன்ற ஒரு பாடலை இந்தப் படத்தில் அவரே படிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். பொதுவாக திரைப்படங்களில் அரசியலைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும், படத்துக்குப் படம் தொடர்ந்து அரசியல் பேசி வருபவர் ரஜினி. நிஜத்தில் பேச மறுத்தாலும் படங்களில் ப்ஞ்ச் வசனங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களைக் கூறிவிடுவார். இப்போது சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் […]

Director Shankar’s New WebPage

Director Shankar's New WebPage

ஷங்கர் துவங்கிய இணையத்தளம்! இணையதளம் துவங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்த தளத்தில் இதுவரை வெளி வராத ரஜினியின் எந்திரன் ஸ்டில்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. எந்திரன் குறித்த எந்த படங்கள் மற்றும் செய்திகளையும் சன் பிக்சர்ஸ் மீடியாவுக்கு தராத நிலையில், இந்த தளத்தின் மூலம் ரசிகர்களின் சந்தேகங்கள், கேள்விகள் பலவற்றுக்கும் பதில் தர முடிவு செய்துள்ளார் ஷங்கர். இதுகுறித்து அவர் தளத்தில், “லோனாவாலாவிலிருந்து எந்திரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இப்போதுதான் திரும்பியுள்ளேன். வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் […]

Rajini Birthday Celebration on Enthiran Set – 12 Dec 2009(Tamil)

Rajini Birthday Celebration on Enthiran Set - 12 Dec 2009(Tamil)

Rajini Birthday Celebration on Enthiran Set – 12 Dec 2009(Tamil) எந்திரன் ஷூட்டிங்கில் கேக் வெட்டிய ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது 60வது பிறந்த நாளை எந்திரன் படப்பிடிப்பில், படக்குழுவினருடன் கொண்டாடினார். முன்னதாக எந்திரன் படத்தின் டைட்டில் வடிவில் கேக் தயார் செய்திருந்தனர். ரஜினி படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்ததும், அவருக்கு மலர்க்கொத்துக்களை வழங்கினர் படக் குழுவினர். பின்னர் கேக் வெட்டிய ரஜினி, இயக்குநர் ஷங்கர், ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், ஒளிப்பதிவாளர் […]

People Facing Problem – Enthiran Shooting In Heavy Traffic Areas

People Facing Problem - Enthiran Shooting In Heavy Traffic Areas

ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]

Problem Arises In Enthiran Shooting Spot

Problem Arises In Enthiran Shooting Spot

சென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]

எந்திரன் படப்பிடிப்பு முடிந்தது!

எந்திரன் : ரஜினி நடிக்க சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் எந்திரன் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்துக்கான பேட்ச் அப் காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது ரஜினி இந்தப் படத்துக்கு டப்பிங் பேசி வருகிறார். ரூ 180 கோடியில் தயாராகிவரும் எந்திரன் படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஒரு வருடத்துக்கு மேல் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வாரம் முடிவடைந்தது. இப்படத்தில் ரோபோ, விஞ்ஞானி என இரு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. ரோபோட்ரானிக்ஸ் என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தி பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. […]