Rana - Rajini - Rana Movie » Other News
Aish says bye to Endhiran unit
எந்திரன் படப்பிடிப்பு முற்றாக முடிந்ததைத் தொடர்ந்து, படத்தின் நடிகர்  நடிகைகள் மற்றும் இதர  குழுவினர் விடைபெற்றனர்.
படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய்,  ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று மும்பை திரும்பினார்.
சூப்பர்  ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று  தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது.  ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது.
படப்பிடிப்பு  முடிந்ததும் எல்லோரது முகத்திலும் பிரிந்து செல்லும் வாட்டம் தெரிந்தது.  படக்குழுவினர், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் பிரியா  விடை பெற்றனர்.
அப்போது ஐஸ்வர்யாராய் யாரும் எதிர்பாராத வகையில்  ரஜினி காலில் விழுந்து வணங்கினார். தன்னை வாழ்த்தி ஆசி வழங்குமாறு  கேட்டுக்கொண்டார்.
ஐஸ்வர்யாராய் செயல் ரஜினிக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. ‘இதெல்லாம் எதுக்கும்மா?’ என்றவர், பின்னர் சுதாரித்துக்  கொண்டு ஐஸ்வர்யா ராயை ஆசீர்வதித்தார். ‘நீயும் எனக்கு மருமகள் போலத்தான்’  என்று சொல்லி வாழ்த்தினார்.
ஐஸ்வர்யா ராய் பணிவைப் பார்த்து  படப்பிடிப்பு குழுவினர் வியந்தனர். படக்குழுவினர் பலரும் ரஜினியின் காலில்  விழுந்து ஆசி பெற ஆரம்பிக்க, அவர்களைத் தடுத்த ரஜினி, “யாரும் யார்  காலிலும் விழுவது தேவையில்லாதது. என் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு”  என்றார்.
எந்திரன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகும்  என்று  நிருபர்களிடம் நேற்று தெரிவித்தது நினைவிருக்கலாம்.
Related posts:
Enthiran Shooting – Not allowed in Delhi ( Tamil )
Endhiran Shooting Resumes
எந்திரன் படப்பிடிப்பு முடிந்தது!
Enthiran Comes as Deepavali Feast!!!
தீபாவளிக்கு ‘எந்திரன்’ ரிலீஸ்: உலகம்  முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு!
சூப்பர் ஸ்டார் ரஜினி  காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது.  உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம்  சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக  நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த் ,  ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப்  பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம்.
படம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த  நிலையில் பட ரிலீ்ஸ் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி  வருகிற தீபாவளி திருநாளுக்கு படம் திரைக்கு வருகிறது. இதுவரை படத்திற்கான  செலவு ரூ.190 கோடியைத் தாண்டியுள்ளதாம்.
தமிழகத்தில் 500  தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 3000  தியேட்டர்களில் எந்திரன் படம் திரையிடப்படவுள்ளதாம்.
மலேசியாவில்  ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக செய்யவுள்ளனர். மேலும், சென்னையிலும்  ஆடியோ ரிலீஸ் இருக்குமாம்.
படத்திற்குப் பிரமாண்டமான எதிர்பார்ப்பு  உள்ளதால் அதற்கேற்ற வகையில் விளம்பரமும் இன்ன பிறவும் இருக்கும் என  தெரிகிறது.
Related posts:
Enthiran Audio Release in July
Endhiranaudio release on july 31th in malaysia
எந்திரன் படப்பிடிப்பு முடிந்தது!
Director Shankar’s New WebPage
ஷங்கர் துவங்கிய இணையத்தளம்!
Enthiran Shankar
இணையதளம் துவங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்த தளத்தில் இதுவரை வெளி வராத ரஜினியின் எந்திரன் ஸ்டில்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன.
எந்திரன் குறித்த எந்த படங்கள் மற்றும் செய்திகளையும் சன் பிக்சர்ஸ் மீடியாவுக்கு தராத நிலையில், இந்த தளத்தின் மூலம் ரசிகர்களின் சந்தேகங்கள், கேள்விகள் பலவற்றுக்கும் பதில் தர முடிவு செய்துள்ளார் ஷங்கர்.
இதுகுறித்து அவர் தளத்தில், “லோனாவாலாவிலிருந்து எந்திரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இப்போதுதான் திரும்பியுள்ளேன். வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் தொடர்ந்து எந்திரனுக்குத் தேவைப்படுகிறது. இதனால் என்னைப் பற்றி, எனது படங்கள் பற்றி, அது குறித்த சந்தேகங்கள் கேட்க விரும்பும் சினிமா விரும்பிகளுடன் பேசக் கூட நேரமில்லை.
எனவே அவர்களுக்கு பதிலளிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த வலைப்பூவைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்… நேரமிருக்கும் போது பதில் தருகிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
இணையதள உலகுக்கு ஷங்கரை வரவேற்போம்!
Related posts:
Even a Bit of News create big hype of Enthiran!!!!
Enthiran Shooting – Not allowed in Delhi ( Tamil )
Enthiran Comes as Deepavali Feast!!!
Happy Birthday Dear RajiniKanth
Happy Birthday RajiniKanth
Rajini Birthday Enthiran
Todays Date : 12 – 12 – 2009
Thalaivar Age : 60 Years
Birthday Celebration : @ Enthiran Shooting in Pune.
Events outside Chennai : Rajini Involving himself on civic activities like planting of trees, cleaning of roads, etc & welfare activities like blood donation camps.
Chennai Events : Rajini’s Arunachala Inn situated in Kodambakkam Reopened Today.
News : All Over Tamil Nadu , we could see our Rajini’s Fans were enjoying Thalaivar’s Birthday.
Poster : Wall Poster Found on the Road, says bye bye to Film Career and Walk Inn to Indian Politics by 2010.
Rajini Birthday Enthiran
Tamil News Papers : Birthday wishes to our Dear Rajini.
Web Portals : Birthday Blast pictures of Rajini Sir & Birthday Plans.
Overall : A Man Behind simplicity, is celebrating his Birthday Simply & Professionally.
Enthiran.Net webportal Team : Working Day & Night to Release a New Web Portal on Enthiran.Net
Expected Release of Revamped Site :  Final works were underprocess to complete the Work by Today Night for sure.
Long Live Rajini Sir.
Related posts:
Rajini Birthday Celebration on Enthiran Set – 12 Dec 2009(Tamil)
Udhayanidhi Stalin to celebrate success with Rajini
Enthiran first song, enthiran song shooting in peru
Vairamuthu's son in Enthiran
Here is yet another interesting snippet about Rajini’s Enthiran – The Robot. Leading lyricist Vairamuthu’s son Madhan Gorkey is going to make his debut with the help of Superstar Rajini and director Shankar.
short narrative essay
It is really a dream gift for the recently married Madhan Gorkey. Things aren’t simple when you’re fixed for a great task in the superstar’s film. Earlier, it was Vairamuthu who was supposed to pen all the songs for Enthiran.
But in course of time, the versatile lyricist suggested to Shankar and Rajnikanth about his son
payday loans
Gorkey and got the green signal from both of them.
At the moment, nothing has been revealed about the song for which Gorky will be penning. Looks like it would be a romantic duet song for which Rahman has plans about roping in the best unheard voice from Bollywood.
zp8497586rq
Related posts:
Enthiran – Nothing is impossible for Rajinikanth
Last Moment Change in ‘Enthiran’
Superstar praises Vairamuthu for Enthiran Movie
Bhumika’s dream to act opposite Superstar
Bhumika has been in Tollywood for nearly a decade. She is not only a glamourous star but she is also a very talented actress. Bhumika has acted with some of the top heroes in Tollywood in her long career.
She is now married to yoga guru Bharat Thakur. But even despite her new status as a married woman, Bhumika continues to bag lead roles in films and her fan following and appeal have not dimmed one bit.
Bhumika has now turned producer and she is producing a series of films on her DownTown productions banner. She has also launched a film and lifestyle magazine and a website.
Bhumika has a long standing wish and that is to act in a film opposite superstar Rajnikanth. Will the superstar oblige Bhumika and make her wish come true? Wait and see.
Related posts:
Rajini and Kamal to act together
Endhiran Almost Completed
AISHWARYA RAI Speaks About ENTHIRAN – Video