Uncategorized

Endhiran may BeatSlumdog Musically…

Endhiran may BeatSlumdog Musically...

ஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனராம். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் ஆகிய பெரும் பெயர்கள் எந்திரன் படத்தில் இணைந்துள்ளன. இதற்கு உச்சமாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், ஸ்லம்டாக் மில்லியனருக்கு அடித்ததை விட அட்டகாசமான இசையை இதில் ரஹ்மான் கொடுக்கவுள்ளாராம். மேலும் ஒலிப்பதிவிலும் நவீனங்களைப் புகுத்துகிறாராம் ரசூல் பூக்குட்டி. இருவரும் [...]

Enthiran Audio Release in July

Enthiran Audio Release in July

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எந்திரன் படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் (ஜூலை) வெளியிடப்பட உள்ளன. இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆடியோ ரிலீஸ் வெளிநாட்டில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி: “சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘எந்திரன்’. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் ஜோடியாக [...]

ENthiran : ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி!

ENthiran : ரசிகர்களுடன் 'பேசுகிறார்' ரஜினி!

ரஜினியின் எந்திரன் படம் முடிந்துவிட்டது. ரிலீஸுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம், அவரது புதுப்படம் என்னவென்பது குறித்து ஆளுக்கொரு யூகங்களை அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்திரனில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட ரஜினி, அடுத்து எந்திரன் ரிலீஸ், இமயமலைப் பயணம் என்று பிஸியாவதற்குள், அவரிடம் ஒரு முக்கிய அப்பாயிண்ட்மெண்டுக்காக ரசிகர் மன்றப் பிரமுகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் இறுதியான முடிவைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்த நச்சரிப்பும். சில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா [...]

Even a Bit of News create big hype of Enthiran!!!!

Even a Bit of News create big hype of Enthiran!!!!

எந்திரன் பற்றிய வெளியாகும் சின்ன தகவல் அல்லது புகைப்படம் கூட எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துவிடுவதாகவும், அதற்காகவே தாம் எந்த புகைப்படத்தையும் வெளியிடாமல் இருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷங்கர் தனது இணையதளத்தில் எழுதியுள்ளதாவது: “எந்திரன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மிகத் தீவிரமாக உள்ளதால் நீண்ட நாட்களாக தளத்தில் எதுவும் எழுதவில்லை. அதுமட்டுமின்றி, எந்திரன் குறித்து ஒரு சின்ன தகவல் அல்லது புகைப்படத்தை இங்கு வெளியிட்டால் கூட அது ஏகப்பட்ட ஆர்வத்தைத் தூண்டி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை [...]

Endhiran Shooting Resumes

Endhiran Shooting Resumes

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் இந்த ஆண்டு வருமா வராதா என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. கண்டிப்பாக இந்த ஆண்டு, அதாவது இன்னும் சில மாதங்களில் வெளி்யாகவிருக்கிறது எந்திரன் என்கிறார் இயக்குநர் ஷங்கர். ஒரு தயாரிப்பாளராக சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் முதல் படம் எந்திரன். ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். டேனி டெங்ஸோங்பா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஹாலிவுட்டின் சான்வின்ஸ்டன் [...]

Enthiran – Yogi B sings for This Movie

Enthiran - Yogi B sings for This Movie

A. R. Rahman who is the music director of the film has confirmed that Yogi B has indeed sung a song for the film. Moreover, he added that the Malaysian singer was in his studio a while back with regards to Enthiran. Singer Yogi B who has made his presence felt in the Tamil film [...]