Enthiran Audio Release in July
சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எந்திரன் படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் (ஜூலை) வெளியிடப்பட உள்ளன. இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆடியோ ரிலீஸ் வெளிநாட்டில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி:
“சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘எந்திரன்’. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தி நடிகர் டேனி டெங்சொங்பா ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
பெரு நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘எந்திரன்’ படத்தின் பாடல்கள் ஜூலை மாதம் வெளியாகிறது…”







We r waiting for 18 th July 2010.
we r awaiting our superstar style seen in this flim
PUYALUKKU MUN AMAIHHIYA THALAIVAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA NEEEEEEEEEEEEEEEEEEEEENGALLLLLLLLLLLLLLLLLLL KANNNNNNNNNNNDDDIIIIIIPPPPA POLITICSUKKU VVVVVVVVAAAAAAAAAAANNNNNNNNNNGGGGGGGGGGAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
எந்திரனின் வருகை இந்தியாவுக்கு பெருமை
Super star is going to be a SUPERB STAR in enthiran
rajiniku aduthu evanum kidayathu
we waiting 4 our super star film………………….!!!!!!
super star oniy one man rajini sir
rajiniku aduthu evanum kidayathu supur star nu solla
my king rajini sir
yenrum oray thaliver rajini mattum than
Rajini is world super star
RAJINI IS WORLD SUPER STAR
The film ENTHIRAN is very biggest hit in the year
RAJINI IS WORLD SUPER STAR ENTHIRN ULAGATHIYA KALAKKUM.
RAJININNA SUMMAVA RAJINIKU SAVALA
EN VAZHI THANI VAZHI
VALKHA SUPER STAR
HI
Hi I am Vignesh, I like Rajini then anyone. I wish Rajini to be the King of cineme all over the world.
hai anna unga filim 1000.day super star tamil nadu in thalaiver anna ;
by.Rajinipaulraj Bsc,DMLT
hai rajani is rocking to Enthiran flim…..