Archive for ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி

You are browsing the archives of ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி.

ENthiran : ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி!

ENthiran : ரசிகர்களுடன் 'பேசுகிறார்' ரஜினி!

ரஜினியின் எந்திரன் படம் முடிந்துவிட்டது. ரிலீஸுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம், அவரது புதுப்படம் என்னவென்பது குறித்து ஆளுக்கொரு யூகங்களை அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்திரனில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட ரஜினி, அடுத்து எந்திரன் ரிலீஸ், இமயமலைப் பயணம் என்று பிஸியாவதற்குள், அவரிடம் ஒரு முக்கிய அப்பாயிண்ட்மெண்டுக்காக ரசிகர் மன்றப் பிரமுகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் இறுதியான முடிவைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்த நச்சரிப்பும். சில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா […]