Archive for a r rahman

You are browsing the archives of a r rahman.

Even a Bit of News create big hype of Enthiran!!!!

Even a Bit of News create big hype of Enthiran!!!!

எந்திரன் பற்றிய வெளியாகும் சின்ன தகவல் அல்லது புகைப்படம் கூட எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துவிடுவதாகவும், அதற்காகவே தாம் எந்த புகைப்படத்தையும் வெளியிடாமல் இருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷங்கர் தனது இணையதளத்தில் எழுதியுள்ளதாவது: “எந்திரன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மிகத் தீவிரமாக உள்ளதால் நீண்ட நாட்களாக தளத்தில் எதுவும் எழுதவில்லை. அதுமட்டுமின்றி, எந்திரன் குறித்து ஒரு சின்ன தகவல் அல்லது புகைப்படத்தை இங்கு வெளியிட்டால் கூட அது ஏகப்பட்ட ஆர்வத்தைத் தூண்டி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை […]