Archive for Aishwarya Rai
You are browsing the archives of Aishwarya Rai.
You are browsing the archives of Aishwarya Rai.
Enthiran Movie Latest Wallpaper Today over the internet we have got latest Enthiran Movie Stills & Enthiran Audio / Enthiran Song Sequence stills. All HD Images. Even you have saw Enthiran Music Launch confirmation Rajini Pictures on All Tamil & English Newspapers. All Rajini Fans were been interested to hear & feel the Enthiran Movie [...]
Rajini’s intro song in Enthiran! Sticking on to the old sentiment of Rajini films, his latest much waited forthcoming flick ‘Enthiran’ will also have an intro song on Rajinikanth which was sung by famous singer singer S P Balasubramaniam. The lyrics of the Enthiran song will go like this… ‘Naan kandadhu aararivu, nee kondadhu perarivu’ [...]
Enthiran Still – Enthiran Movie Banners Enthiran Movie is been highly expected among the worldwide Rajini Fans. Enthiran will be the biggest block buster movie in the Tamil / Kollywood Tamil Cinema. We have been always surprised with Rajini Sir Movie. It shows very clearly. Age is not at a barrier in any Industry. Look [...]
எந்திரன் படப்பிடிப்பு முற்றாக முடிந்ததைத் தொடர்ந்து, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் இதர குழுவினர் விடைபெற்றனர். படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய், ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று மும்பை திரும்பினார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது. ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது. படப்பிடிப்பு முடிந்ததும் [...]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பிரமாண்டமான முறையில் வருகிற 31ம் தேதி நடைபெறவுள்ளது. இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமானதாக ஆடியோ விழாவை திட்டமிட்டுள்ளனராம். கோலாலம்பூரில் நடைபெறும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மருமகளும், எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய் உள்பட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் விழாவில் கலந்து [...]
If all goes well, director Shankar will wrap up the shooting of his Rajinikanth-Aishwarya Rai Bachchan starrer Endhiran by July. Shankar recently shot a song for his film in a yet-to-open star hotel in Chennai. A source close to the film’s unit said, “Last week, Aishwarya flew down from Mumbai to shoot for a birthday [...]
இரண்டு வருடங்களாக நீடித்த எந்திரன் ஷூட்டிங் முழுமையடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் ரஜினி நடிக்கும் எந்திரன். இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. சுஜாதாவின் புகழ்பெற்ற நாவலான என் இனிய இயந்திரா மற்றும் அதன் தொடர்ச்சியான மீண்டும் ஜீனோ நாவல்களின் அடிப்படையில் உருவாகி வரும் விஞ்ஞானப் படம். ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், வில்லனாக டேனியும் நடித்துள்ளனர். கருணாஸ், [...]
Enthiran Delayed due to Aishwarya call sheet(Tamil) மணிரத்னத்தின் ராவண் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் நடித்து வருவதால் ரஜினியின் எந்திரன் படம் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே பெரும் பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் படப்பிடிப்பு 2008-ம் ஆண்டு துவங்கியது. ஆனால் இன்னும் பல்வேறு காரணங்களால் தாமதமாகிவருகிறது. 2007-ல் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் 2008-ல்தான் ஆரம்பித்தது. காரணம் ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட். அதற்காக பல மாதங்கள் காத்திருந்தனர். [...]
ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் [...]
சென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய [...]