Archive for Rajini Punch Dialogue

You are browsing the archives of Rajini Punch Dialogue.

Enthiran Rajini Punch Dialogue!!!

Enthiran Rajini Punch Dialogue!!!

எந்திரன் படத்தின் பஞ்ச் டயலாக்குகள் வெளியாகியுள்ளன. வழக்கத்தை விட அழுத்தமான அரசியல் வசனங்களை இதில் ரஜினிக்கு வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். குறிப்பாக ‘அர்த்தசாஸ்திரம் உங்க வழி; தர்மசாஸ்திரம் என்வழி’ என்று ரஜினி பேசும் வசனம் இந்தப் படத்தின் ஹைலைட்டாகக் கூறப்படுகிறது. ஹாலிவுட் படத்துக்கு சற்றும் குறையாத பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாகத் தயாராகி வருகிறது எந்திரன். இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி! இந்தியாவில் வெளியாகும் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி திரைப்படம் எந்திரன்தான். திருட்டு விசிடியைத் தடுக்கவும், […]