Archive for rajoe

You are browsing the archives of rajoe.

Enthiran to be released in 30 screens in Chennai !!!

Enthiran to be released in 30 screens in Chennai !!!

Enthiran to Release in 30 Plus Screens in Chennai Alone!!! Now Everyone’s Expectation is Enthiran The Robot. 3000 Theaters all over the world releasing Super Star Rajinikanth Upcoming Enthiran Movie, 30 + Theaters only in Chennai. Today we have a information from Sun Pictures, They have released the Names of Theaters releasing Enthiran Movie in […]

Enthiran Rajini is our Real SuperStar – by Mr.kalanidhi Maran

Enthiran Rajini is our Real SuperStar - by Mr.kalanidhi Maran

Enthiran Rajini is our Real SuperStar – by Mr.kalanidhi Maran ( Tamil News Version ) Mr. Maran added, Till now No Salary has been paid as requested by SuperStar Rajinikanth எந்திரன் படத்துக்காக இன்னும் ஒரு ரூபாய் கூட சம்பளமாகப் பெற்றுக் கொள்ளவில்லை ரஜினிகாந்த், என்றார் சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற […]

Rajini’s intro song in Enthiran!

Rajini’s intro song in Enthiran!

Rajini’s intro song in Enthiran! Sticking on to the old sentiment of Rajini films, his latest much waited forthcoming flick ‘Enthiran’ will also have an intro song on Rajinikanth which was sung by famous singer singer S P Balasubramaniam. The lyrics of the Enthiran song will go like this… ‘Naan kandadhu aararivu, nee kondadhu perarivu’ […]

Enthiran Still – Enthiran Movie Banners

Enthiran Still - Enthiran Movie Banners

Enthiran Still – Enthiran Movie Banners Enthiran Movie is been highly expected among the worldwide Rajini Fans. Enthiran will be the biggest block buster movie in the Tamil / Kollywood Tamil Cinema. We have been always surprised with Rajini Sir Movie. It shows very clearly. Age is not at a barrier in any Industry. Look […]

Endhiran may BeatSlumdog Musically…

Endhiran may BeatSlumdog Musically...

ஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனராம். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் ஆகிய பெரும் பெயர்கள் எந்திரன் படத்தில் இணைந்துள்ளன. இதற்கு உச்சமாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், ஸ்லம்டாக் மில்லியனருக்கு அடித்ததை விட அட்டகாசமான இசையை இதில் ரஹ்மான் கொடுக்கவுள்ளாராம். மேலும் ஒலிப்பதிவிலும் நவீனங்களைப் புகுத்துகிறாராம் ரசூல் பூக்குட்டி. இருவரும் […]

Aish says bye to Endhiran unit

Aish says bye to Endhiran unit

எந்திரன் படப்பிடிப்பு முற்றாக முடிந்ததைத் தொடர்ந்து, படத்தின் நடிகர்  நடிகைகள் மற்றும் இதர குழுவினர் விடைபெற்றனர். படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய், ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று மும்பை திரும்பினார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது. ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது. படப்பிடிப்பு முடிந்ததும் […]

Enthiran Comes as Deepavali Feast!!!

Enthiran Comes as Deepavali Feast!!!

தீபாவளிக்கு ‘எந்திரன்’ ரிலீஸ்: உலகம்  முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு! சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம். படம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் […]

ENthiran : ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி!

ENthiran : ரசிகர்களுடன் 'பேசுகிறார்' ரஜினி!

ரஜினியின் எந்திரன் படம் முடிந்துவிட்டது. ரிலீஸுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம், அவரது புதுப்படம் என்னவென்பது குறித்து ஆளுக்கொரு யூகங்களை அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்திரனில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட ரஜினி, அடுத்து எந்திரன் ரிலீஸ், இமயமலைப் பயணம் என்று பிஸியாவதற்குள், அவரிடம் ஒரு முக்கிய அப்பாயிண்ட்மெண்டுக்காக ரசிகர் மன்றப் பிரமுகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் இறுதியான முடிவைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்த நச்சரிப்பும். சில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா […]

Endhiran Shooting Resumes

Endhiran Shooting Resumes

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் இந்த ஆண்டு வருமா வராதா என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. கண்டிப்பாக இந்த ஆண்டு, அதாவது இன்னும் சில மாதங்களில் வெளி்யாகவிருக்கிறது எந்திரன் என்கிறார் இயக்குநர் ஷங்கர். ஒரு தயாரிப்பாளராக சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் முதல் படம் எந்திரன். ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். டேனி டெங்ஸோங்பா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஹாலிவுட்டின் சான்வின்ஸ்டன் […]

Enthiran shooting completes shankar!!!

Enthiran shooting completes shankar!!!

இரண்டு வருடங்களாக நீடித்த எந்திரன் ஷூட்டிங் முழுமையடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் ரஜினி நடிக்கும் எந்திரன். இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. சுஜாதாவின் புகழ்பெற்ற நாவலான என் இனிய இயந்திரா மற்றும் அதன் தொடர்ச்சியான மீண்டும் ஜீனோ நாவல்களின் அடிப்படையில் உருவாகி வரும் விஞ்ஞானப் படம். ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், வில்லனாக டேனியும் நடித்துள்ளனர். கருணாஸ், […]

Enthiran Shooting – Not allowed in Delhi ( Tamil )

ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முயன்றபோது, டெல்லி மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திலேயே எடுத்து வருகிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், பேட்ச் அப் காட்சிகளாக சிலவற்றை எடுக்க விரும்பினார் ஷங்கர். இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு […]

Endhiran Rajini with Political Dialogues

Endhiran Rajini with Political Dialogues

எந்திரன் படத்தில் மீண்டும் அரசியல் பேச்சை எடுக்கிறார் ரஜினி . ‘பொதுவான அரசியல்’ நிலைமைகளைச் சாடுவது போன்ற ஒரு பாடலை இந்தப் படத்தில் அவரே படிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். பொதுவாக திரைப்படங்களில் அரசியலைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும், படத்துக்குப் படம் தொடர்ந்து அரசியல் பேசி வருபவர் ரஜினி. நிஜத்தில் பேச மறுத்தாலும் படங்களில் ப்ஞ்ச் வசனங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களைக் கூறிவிடுவார். இப்போது சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் […]

Enthiran News : Amitabh & Arjun: The latest on ‘Robot’

 	     Enthiran News : Amitabh & Arjun: The latest on 'Robot'

. Enthiran: We have been receiving hot news on ‘Robot’, almost everyday. We all are aware that Shankar is making this film for a whooping 125 Crores, as good as any Hollywood film. The latest hot news on the ‘Robot’ front is that director Shankar has roped in ‘Amitabh Bachchan for a role in this […]